

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி தருமலிங்கம் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரெட்டினம் இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தம்பையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தருமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கேசவராணி, காலஞ்சென்ற ரூபராணி மற்றும் பாஸ்கரன், சுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரகுராம், காலஞ்சென்ற ஜீவானந்தன், வசந்தராணி, முருகபூபதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிருதுவினி, குணாலினி, துசாயினி, அபிஷா, தருஜி, யாமினி, தர்ஷா, வசீகர், வித்யாசாகர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியரெத்தினம், பொன்னத்துரை, செல்லத்துரை, பாலசுந்தரம் மற்றும் குமரப்பெருமாள், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், தங்கம்மா, கனகம்மா, தங்கமுத்து, தெய்வானை, வாலாம்பிகை, கணபதிப்பிள்ளை, செல்லம்மா, பராசக்தி மற்றும் கேதாரகௌரி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +16472069033
- Mobile : +14162549169
- Mobile : +14165669934
- Mobile : +14372885798