யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பெரியதம்பணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியாவை வாழ்விடமாகவும் கொண்ட பராசக்தி தனிநாயகம் அவர்கள் 23-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் தனிநாயகம்(இளைப்பாறிய பொலிஸ் அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜவடிவேல்(கனடா), யோகமங்களம்(கனடா), காலஞ்சென்றவர்களான ஜீவரட்ணம், துரைரட்ணம் மற்றும் ஜீவமங்களம்(வவுனியா), அரசரட்ணம்(பிரான்ஸ்), மேனகா(இந்தியா), காலஞ்சென்ற பஞ்சரட்ணம் மற்றும் அகிலா(கனடா), செல்வரட்ணம்(இந்தியா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
எவர்லின்(கனடா), காலஞ்சென்றவர்களான பாலன், சறோ, தர்மராசா, மாறன், ஜதிஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(ஸ்தாபகர் கணேசானந்தாஸ்), வைத்திலிங்கம், பரமேஸ்வரி மற்றும் நவயோகம்(இளைப்பாறிய ஆசிரியர்), தங்கமுத்து(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், நாகரத்தினம்(இளைப்பாறிய ஆசிரியர்), சாரதா மற்றும் நரேந்திரன், லோகராசா(பொறியியலாளர்- பிரித்தானியா), திரவியம்(இளைப்பாறிய உ.ப தபாலதிபர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துசேன்(கனடா), டிலான்(கனடா), சசி(பிரித்தானியா), றஞ்சன்(பிரித்தானியா), கணேஷ்(பிரித்தானியா), வளர்மதி(இலங்கை), பவானி(பிரான்ஸ்), சாந்தன்(அவுஸ்திரேலியா), தாரணி(அவுஸ்திரேலியா), திலீப்(அவுஸ்திரேலியா), பிரியா(இந்தியா), கலைச்செல்வன்(இந்தியா), தமிழினி(இந்தியா), நிதுர்சன்(பிரான்ஸ்), அஸ்வின்(பிரான்ஸ்) சரணியா(கனடா), சிம்ஷா(கனடா), ஹரிஷன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2026 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் நடைபெறுகின்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
அகிலா - மகள் +14163585144
ராஜன் - மகன் +16472372460 & +94776099128
கலைசெல்வன் - பேரன் +917418202392
ஜீவமங்களம் - மகள் +94772793965