யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி சற்குணராஜா அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், யோகுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சற்குணராஜா(அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜமோகன், நிர்மலா, ராஜ்குமார், பிறேமலதா, ராஜராஜன், பரிமளா, வத்சலா, ரஜிதா, நவரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம்பிள்ளை, குமாரசாமி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, பத்மாவதி, சேனாதிராஜா, சவுந்தரராஜா, செல்வராஜா, இரட்னராஜா, அரியமலர், நேசமலர் மற்றும் முத்துராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற பிறேமலா மற்றும் கருணனந்தன், காலஞ்சென்ற பவானி(லண்டன்) மற்றும் கிருஸ்ணபிள்ளை(லண்டன்), பிரவாஜினி, இராஜேஸ்வரன், ஜெகநாதன், வரதலிங்கம், லியோன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜிவிதன், விஜிதன், கவிதன், நிஷாந்தன், ரூபிகா, நிஷானி, துசானி, டேவிற், ஏஞ்சலின், யோன்சன், கைசன், ரோமன், சபிலா, பிரகாஸ், தீர்த்திகா, சுலக்ஷன், வினிதன், யெரேசன், வாமிதா, ரியோன், கிறிஸ்டா, கைரோஸ், கோட்டினி, சிந்தூரா, பிரலவன், கிரிஸ்சாந்தன், பிரதீபன், திமோத்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிலான், ஆரான், மாறன், ஜேம்ஸ், றஸ்மின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 05 Dec 2025 4:00 PM - 9:00 PM
- Saturday, 06 Dec 2025 8:30 AM - 10:00 AM
- Saturday, 06 Dec 2025 10:00 AM
- Saturday, 06 Dec 2025 1:00 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477669267
- Mobile : +14168075544
- Mobile : +447941901092
- Mobile : +14164390367
- Mobile : +14169031111
- Mobile : +14167257743
- Mobile : +14168285307
- Mobile : +14168070645