யாழ். வேலணை இலந்தவனம் சித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley யை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி பசுபதிப்பிள்ளை அவர்கள் 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை(முன்னாள் காலி "லீலா ஸ்ரோர் " வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி(தேவி- லண்டன்), ஞானசௌந்தரி(ஞானம்- வேலணை சமாதான நீதவானும் இறப்பு, பிறப்பு, விவாகப் பதிவாளர், இலங்கை), இராஜேஸ்வரி(சில்லா- ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை), புவனேஸ்வரி(புவனா- லண்டன்), பஞ்சேஸ்வரி(லீலா- லண்டன்), உதயமூர்த்தி(உதயன்- ஜேர்மனி), உதயராணி(உஷா- லண்டன்), காலஞ்சென்ற மீனாம்பிகை(உமா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இலகம்மா, மயில்வாகனம், இரத்தினாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, சரோஜினி, கணேசபிள்ளை, சதாசிவம் பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகநாதன்(லண்டன்), காலஞ்சென்ற சிவநாதன்(இலங்கை), ஞானரெட்டினம்(இலங்கை), பரம்சோதி(லண்டன்), கலைவாணி(ஜேர்மனி), கதிர்காமநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வராஜினி, தர்ஷினி, வாகிசன், ஆரூரன், தர்ஷன், நிறஞ்சன், யாழினி, தாரணி, பாமினி, மதுவந்தன், சாளினி, நிர்ஷினி, சாம்பவி, சாரங்கன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அரவிந், ஜெசிக்கா, கார்த்திகா, கெளசிகா, பிருந்தா, சுகந்தன், ஜனார்த்தனன், பிரசன்னா, பிருந்தாஜினி, உமாசங்கர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தருணன், அரன், ராய், நைலா, காயா, மிரன், சஜிவன், இனிசா, கிரிஷனன், ஜஸ்கிதன், ஜருணன், சரன், ஜஷிகா, ஜருன், நிலா, அபி, கவினா, ஏகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Loving memories last forever, I am at a loss for words during this sorrowful time. Please know that I am thinking of you and praying for peace and comfort