திருமதி பராசக்தி இரத்தினஜோதி
வயது 91
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Parasakthy Retnajothy
1932 -
2024
அம்மாவின் பிரிவால் துயருறும் உறவுகள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! நோர்வேயில் இருந்து யோகன் குடும்பத்தினர்
Write Tribute