மரண அறிவித்தல்
தோற்றம் 01 AUG 1947
மறைவு 15 OCT 2021
திருமதி பராசக்தி முருகேசு (சின்னமணி)
வயது 74
திருமதி பராசக்தி முருகேசு 1947 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு மேற்கு நெழுவிணி மண்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா புதுக்கோட்டையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி முருகேசு அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், நெடுந்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மருதையினார் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காங்கேசு நாகமுத்து தம்பதிகளின் மூத்த மருமகளும்,

முருகேசு அவர்களின் அன்புத் துணைவியும்,

கலாரஞ்சனி, சசிகலா, சந்திரகலா(சாந்தி), விஜயகலா(விஜி), யோககலா(சுசி), திருமாறன்(இராயூ), செந்தூர்மாறன்(சஞ்சய்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சேக்கிழார்(சேகர்), இரவிச்சந்திரன், லோகேந்திரன், சசிகரன், மோகன்ராஜ்(மோகன்), சித்திராதேவி(சித்திரா), ரேவரஞ்சனி(ரேவதி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபாக்கியம்(பெரியமணி), காலஞ்சென்ற பரமலிங்கம்(இரத்தினம்), கனகம்மா(பூக்கிளி), கோமளாம்பிகை, கௌசலா(தேவி), காலஞ்சென்ற சந்திரலிங்கம், கருணாதேவி, கிருபாதேவி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, குமாரசாமி மற்றும் தியாகராசா, கோபாலபிள்ளை, ஈசன், குலசேகரம், புண்ணியமூர்த்தி, மலர்விழி ஆகியோரின் மைத்துனியும்,

தவமணி- குமாரசாமி(ஐயா), கனகாம்பிக்கை- இராமலிங்கம்(வடிவேல்), காலஞ்சென்றவர்களான குமாரசாமி(செல்வராசா)- தங்கலட்சுமி, கா. சுந்தரலிங்கம்(துரை)- சுவேந்திரா, கா. சாந்தலிங்கம்- குசலகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், சகோதரியும்,

சஜீவன், தேசிகரன், தனுசியன், நிசோன், இரவிஞ்சனா(ரவிக்கா), தயுரன், சாயூரன், ஜிதர்சன், சதுர்சன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சிந்துஜன், பிரிசிகா, கிருதிக், ஜித்திஸ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:  Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முருகேசு - கணவர்
செந்தூர்மாறன் - மகன்
திருமாறன் - மகன்
கலாரஞ்சனி - மகள்
சசிகலா - மகள்
சந்திரகலா - மகள்
விஜயகலா - மகள்
யோககலா - மகள்
சிவபாக்கியம் - சகோதரி
கனகம்மா(பூக்கிளி) - சகோதரி
கோமளாம்பிகை(கோமளம்) - சகோதரி
கௌசல்யாதேவி - சகோதரி
கர்ணாதேவி - சகோதரி
கிருபாதேவி - சகோதரி
தவமணி - மைத்துனி
கனகாம்பிகை - மைத்துனி
சுந்தரலிங்கம் - மைத்துனர்
சாந்தலிங்கம் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 14 Nov, 2021