
யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் பாலிநகரை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி ஏகாம்பரம் அவர்கள் 07-02-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஏகாம்பரம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வராசா, செல்வநாயகி, விஜயகுமாரி, நவறஞ்சிதமலர், சிவறஞ்சிதமலர், விமலேஸ்வரன், வளர்மதி, சசிகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், பொன்னம்மா, மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம், மகேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திராதேவி, இராசசிங்கம், தங்கவேல், காலஞ்சென்ற உமாபதிசிவம், விக்னேஸ்வரன், திரியோகமலர், சந்திரகுமார், மதனிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அருணாசலம், நமசிவாயம், மகாலிங்கம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றஜிதா- விமலதாசன், கமல்ராஜ்- சிந்துஜா, கஜிதா- ஜெயசங்கர், றம்சியா, சுஜிதா- பாஸ்கரன், சுபாஜி- தீபன், சுதாஜி- சுதர்மன், சுஜீக்கா- நிஷாந்தன், ரவிசங்கர், ராஜீப்- தர்மிளா, திபேக்கா- நிருஜன், நிரோஜன், தாரணி- மயூரன், ஜினித்தா- சீலன், தீபன்ராஜ், தியாந்தன்- கார்த்திகா, திலைக்ஷன், திலோஜன், சர்மிஷா, ஆரபி, நிருத்திகன், சசிப்பிரகாஷ், சப்தவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அபிஷா, அக்ஷயா, ஆதர்ஷ், றஜீஸ், விஹானா, அஜீஸ், அக்சின், ஆதீஸ், ஹர்சிகா, அர்னிஸ், அட்விகா, அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலிநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.