1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பராசக்தி தேவராஜா
1942 -
2022
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
19
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கொக்குவில் மேற்கை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பராசக்தி தேவராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:02-04-2023
உயிர்தந்த உன்னதமே- நீங்கள்
உடல்நீங்கி ஓராண்டு ஓடிற்றோ
நீங்கள்செய்த தியாகங்களும்
போதித்த நற்சிந்தனைகளும் நிதமும்
உங்களை நினைவூட்டி நிற்கிறதம்மா!!!
பூலோகத்தை நீங்கள் புரிந்து கொண்ட விதம்
மாறுபட்ட மானிடரை கையாண்ட நுட்பம்
அன்பாய் அறிவாய் அவை அதிநிறை
அற்புதம்... அற்புதம் ...
புண்ணியம் பல சேர்த்த உங்கள் ஆத்மா
இனிவரும் பிறப்பில் இன்பமே சூழ்ந்து
பேரானந்தம் பெருக்கெடுத்து
பெறு பேறு பெற்றுவாழ வாழ்த்துக்கூறி
வணங்கி நிற்கின்றோம் அம்மா!
தகவல்:
குடும்பத்தினர்