
அமரர் பரராஜசிங்கம் சின்னப்பிள்ளை
வயது 87

அமரர் பரராஜசிங்கம் சின்னப்பிள்ளை
1933 -
2020
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pararasasingam Sinnapillai
1933 -
2020

எம் உடல் வளர்த்த பெரியன்னையே! எம்மைவிட்டு எங்கே உறங்குகின்றாய் தாயே! அன்பை ஊட்டினாய்! அறிவை ஊட்டினாய்! பாசமதை அனைவரிற்கும் பகிர்ந்தளித்தாய்! இன்று காலனவன் காணாதூரம் அழைத்ததேன்! கண்கள் கலங்குகின்றது கடைசிமுகம் காணாமல்..... நினைவுகளை மீட்கின்றேன் நீண்டதூரத்தில் நீயோ..... தாய்க்குத்தாயான பெரியன்னையே! உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன். ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!! பெறாமகன்_மோகனதாஸ்
Write Tribute