Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 OCT 2008
இறப்பு 06 JUN 2026
திரு பரராசலிங்கம் குலம்
வயது 17
திரு பரராசலிங்கம் குலம் 2008 - 2026 London, United Kingdom United Kingdom
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பூர்வீகமாகவும், பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட பரராசலிங்கம் குலம் அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், K V குலரத்தினம் கனகம்மா தம்பதிகளின் பேரனும்,

K K விஸ்வலிங்கம் தெய்வானை தம்பதிகளின் பூட்டனும்,

சிவபாலாநாதன், இந்திராணி தம்பதிகளின் பேரனும்,

பரராசலிங்கம், கவிதா தம்பதிகளின் அன்புள்ள மூத்த மகனும்,

சாயிஸ்வரி, சாயிறுபிணி ஆகியோரின் அன்புள்ள அண்ணனும்,

சதானந்தலிங்கம், சத்தியபாமா, சர்வானந்தலிங்கம், தவயோகேஸ்வரி, ஆனந், தர்சினி ஆகியோரின் பெறாமகனும்,

விக்கினேஸ்வரன் , டேவநாயகி, தவராசா , குலதேவி ஆகியோரின் மருமகனும்,

சாயினி, சிவசத்தி, சிவகுமார், ஐங்கரன் ஆகியோரின் மைத்துனரும்,

மலாதி, திவ்வியா, சத்தியா, கனகா, மேனகா, சாய்யிசன், லிங்கா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சதா - பெரியப்பா
சர்வா - பெரியப்பா
பரா - தந்தை

Summary

Photos

Notices