Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 NOV 1926
இறப்பு 03 NOV 2026
திரு பரராஜசிங்கம் செல்லப்பா
ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் - இலங்கை புகையிரத திணைக்களம்
வயது 99
திரு பரராஜசிங்கம் செல்லப்பா 1926 - 2026 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வாழ்விடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் செல்லப்பா அவர்கள் 03-11- 2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி பரராஜசிங்கம் அவர்களின் பாசமிகு கணவரும்,

குயிலினி(லண்டன்), ஜெயமோகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கணேசன்(லண்டன்), பாலவிஜயை(விஜி-கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சத்தியன்-Stephanie(லண்டன்), சாந்தன்-கோபிகா(லண்டன்), சாம்பவி(கனடா), மதுரா(கனடா), சங்கவி(கனடா), செல்லப்பிராணி Nico(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தேவராஜன், பரமேஸ்வரி, தெய்வேந்திரம், சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

Live streaming: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குயிலினி கணேசன் - மகள்
ஜெயமோகன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices