Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 10 JAN 1949
மறைவு 17 FEB 2024
அமரர் பரஞ்சோதி அருள்ராஜா
Retired Post Master
வயது 75
அமரர் பரஞ்சோதி அருள்ராஜா 1949 - 2024 துன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி அருள்ராஜா அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பரஞ்சோதி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அருள்பிரகாசம், Dr. அருளம்பலம் மற்றும் ராசாமணி பாலசுப்ரமணியம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உமாசங்கர், ரவிசங்கர், கௌரிசங்கர், ஜெயந்தா, துமிந்தா, ஆனந்தா, திலீப், பெர்டிஃப், தீபிகா, நில்மினி, Dr. அனுஷா, Dr. சோபனா Dr. நிர்மலா ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா பாலசுப்ரமணியம், நந்தாவதி அருள்பிரகாசம் மற்றும் விஜி அருளம்பலம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மங்களேஸ்வரன்(கொழும்பு), ஞானேஸ்வரன்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், சித்தேஸ்வரன் மற்றும் ஆனந்தேஸ்வரன்(பிரித்தானியா), தவமணி பாலசிங்கம்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Paranjothy Arulrajah born in Vadamarachi, Thunnalai and resident in Colombo, London UK passed away peacefully on 17th February 2024.

He is the loving son of Paranjothy and Paikiam.

Loving brother of Late Arulpirakasam, Late Dr.Arulampalam, Mrs Rasamani Balasubramaniam(London).

Loving uncle of Umashanker, Ravishanker, Gowrishanker, Jayantha, Duminda, Ananda, Dilip, Perdiff, Deepika, Nilmini, Dr.Anusha, Dr.Sobana Dr. Nirmala.

Beloved brother in law of Late Nadarajah Balasubramaniam, Late Nandawathy Arulpirakasam, Wiji Arulampalam(UK).

Loving Cousin of Mangaleswaran(Colombo), Gnaneswaran(Colombo), Late Jegatheeswaran, Late Sitheswaran, Anandeswaran(UK), Thavamani Balasingam(Canada).

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

உமாசங்கர் - மருமகன்

Photos

No Photos

Notices