மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சரவணை, கொழும்பு, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதியம்மா கனகரத்தினம் அவர்கள் 23-06-2023 வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் யோகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
உமாகாந்தன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. வசந்தி(ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தி(இலங்கை), ஜெயந்தி(கனடா), சுகந்தி(ஐக்கிய அமெரிக்கா), சிறீகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. சுகந்தினி, Dr. தவேந்திரராஜா, அருள்நாதன், அகிலன், Dr. யோகநாதன், வித்யப்பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், வாலாம்பிகை, திருநாவுக்கரசு மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னுத்துரை, ஐயாத்துரை, நாகரத்தினம், மற்றும் முத்துலட்சுமி, காலஞ்சென்றவர்களான சாவித்திரி, சுப்பிரமணியம், சண்முகநாதன் ஆகியோரின் மைத்துனியும்,
Dr. குகன், கணன், தீபன் - மெகன், Dr. பவானி, சரண்யா, கிருஷ்ணகாந், பிரதாபன், தீபா, ஹரிபிரியன், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஒலிவர், சில்வியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Having been born in Malaysia, lived in Saravanai and Colombo Sri Lanka, Canada and America, Paranjothiamma Kanagaratnam passed away on Friday, June 23rd 2023 in America.
Paranjothiamma was the devoted daughter of late Sinnathambi and Sinnamma and caring daughter in law of late Visuvalingam and Yogamuthu.
She was also the loving wife of late retired principal Kanagaratnam.
The doting mother of Umakanthan(America), Dr. Vasanthi(America), Ananthy(Sri Lanka), Jeyanthi(Canada), Suganthy(America) and Srikanthan(Canada).
An adoring mother-in-law for her children-in-law Dr. Suganthini, Dr. Thaventhirarajah, Arulnathan, Ahilan, Dr.Yoganathan and Vidyapriya.
A supportive sister for late Balasubramaniam, late Thirunaavukkarasu, late Vaalambikai and Padmaavathi.
A caring sister-in-law for late Sellathurai, late Ponnuthurai, late Aiyathurai, late Nagaratnam as well as Muthulakshmi, late Savitri, late Subramaniam and late Shanmughanathan.
An affectionate grandmother for her loving grandchildren Dr.Kuhan, Ghanan, Deepan - Meaghan, Dr.Bavani, Saranya, Krishnakanth, Pirathapan, Deepa, Hari Priyan and Anjana.
And the fond great-grandmother for her loving great-grandchildren Oliver and Sylvia.
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Sunday, 02 Jul 2023 2:00 PM - 6:00 PM
- Monday, 03 Jul 2023 7:00 AM - 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details