கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா என் பாதை முழுவதும் உன் கால் தடங்கள் விட்ட இடம் எதுவோ விடைபெறும் நேரம் இதுவோ தொப்புள் கொடி உறவடி நான் செழித்து வாழ நின்ற வேரடி கண்டம் விட்டு தேடினாலும் உன்கருவறை போல் கிடைக்காது எனக்கு ஒரு இடம்.
Write Tribute