Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 FEB 1934
மறைவு 19 AUG 2022
அமரர் பரநிருபசிங்கம் இராசம்மா (செல்லம்மா)
வயது 88
அமரர் பரநிருபசிங்கம் இராசம்மா 1934 - 2022 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ், புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையைவசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரநிருபசிங்கம் இராசம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்புடனும் பாசத்துடனும்பாது
 காத்த எங்கள் அன்பு
அன்னையே எங்கள் அனைவரையும்
விட்டுப் பிரிந்தது தான் ஏனோ

மென்மையான உள்ளம் கொண்டு
 உண்மையான அன்பு தந்து
 ஆசையாக எமை வளர்த்து
 அறிவூட்டிய அன்பு அன்னையே
 நான்கு ஆண்டுகள்
 ஆனதம்மா - ஆனால் உங்கள்
 நிழல்கள் அழியவில்லை
 ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
 உன்னைப்போல் யாரும் இல்லை

அன்னையே நம் உள்ளத்தின்
உள்ளே வாழும் உன்னதமான
அன்னையே - உங்கள் உடல்
 மட்டும்தான் பிரிந்து போனது
உயிர் எம்முடன் தான் இருக்கிறது

எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் உங்கள் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்