அமரர் பரநிருபசிங்கம் மீனாட்சி
வயது 86
அமரர் பரநிருபசிங்கம் மீனாட்சி
1935 -
2022
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் குடும்பத்தின் அன்புத்தாய் நீங்கள் எங்களுடன் இல்லை என்பதை எங்கள் இதயம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் எங்கள் குடும்பத்தலைவியாக பக்கபலமாக இருந்தீர்கள். நாங்கள் இந்த வலியிலிருந்து விடுபடுவது என்பது மிகவும் கஷ்டமாக இருந்தாலும், நீங்கள் வாழ்ந்த வாழ்கை, எப்படி எங்களை வளர்த்து வழிநடத்தினீர்கள், எப்படிப்பட்ட பாடங்களைக் கற்று கொடுத்தீர்கள் என்றவிடயங்களை நாங்கள் மறக்கவில்லை. நீங்கள் எங்களோடு வாழ்ந்த வாழ்க்கையை அசைபோட்டுப் பார்க்கின்றோம் அந்த நினைவுகளோடு வாழப்பழகிக்கொள்கின்றோம். இழப்பு ஒரு வேகமான காற்று போல் வருகிறது இருப்பினும், நீங்கள் இப்போது இறைவனின் கரங்களில் ஓய்வெடுக்கிறீர்கள் என்பதை அறிந்து ஆறுதல் அடைகின்றோம்.
நீங்கள் எங்கள் கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எம் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர்வாழும் அம்மா! இந்த மண்விட்டு மறைந்த நீங்கள் விண்ணோக்கி சென்றாலும் எங்கள் கண்விட்டு மறையாமல் பலகாலம் இருப்பீர்கள் அம்மா! உங்கள் ஆத்ம சாந்திக்காக அந்த அரியநாயகம் புலத்தானை வேண்டிநிற்கின்றோம்! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute
Our Deepest Sympathies to all of the family May her soul Rest in Peace