
பூநகரி தம்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமு யோகராஜா அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி(ராணி), தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வாசுதேவன் மற்றும் ஜமுனா, யோகமீரா, சுபத்திரா, யசோதா ,சுதர்சனன், பரந்தாமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் மற்றும் பாஸ்கரன், மோகன், தவமலர், நர்மதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற ஜனார்த்தன் மற்றும் ஜனனி, டயனி, பிருந்தா, பசிக்கா, துவாரகா, துளசி, அபிஷ்னா, விதுஷன், சுவேதா, சுவின், சுவித்தா, ராதை, கிஷோர் ஆகியோரின் அன்புக்குரிய பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I was deeply saddened to hear about the death of my beloved friend, Sriman Yogarajah Prabhu. For some years I could stay in his glorious presence during some hours, almost every day, when he came...