யாழ். சுன்னாகம் வரியப்புலம் மயிலனி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரமு சிவக்கொழுந்து அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமு அவர்களின் மனைவியும்,
பிரேமச்சந்திரன்(இலங்கை), பாலச்சந்திரன்(இலங்கை), ஞானச்சந்திரன்(இத்தாலி), ரவிச்சந்திரன்(இலங்கை), சிவாசினி(ஜேர்மனி), தர்சினி(மில்டன் கின்ஸ் தமிழ் கல்வி கழக ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தி(இலங்கை), வரதா(இலங்கை), சாந்தேஸ்வரி(இத்தாலி), ரஞ்சினி(இலங்கை), மனோகரன்(ஜேர்மனி), பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யதுஷா, ரங்கீலன், லோக துர்காசினி - தினேஸ், தபோதரன், சஞ்சுகாசினி, மாதங்கி- நிவேதிதன், கயாங்கி, நிதர்சன்- மதுரா, கீர்த்தனா, நிலாவன், ரஜிவர்ணன், பிரனிபா, சரனி, கிருத்திகா, துளசிகா, அரிகரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வருன், லியான், யாத்திரா, வியாசினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.