யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், புலுமச்சிநாதிகுளம் மாங்குளத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பரமு சிதம்பரபிள்ளை அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமு, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இராசமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவதாஸ்(இலங்கை), பரமதாஸ்(ஜேர்மனி), சிவகங்கை(கனடா), சிவறஜனி(இங்கிலாந்து), சிவறமணி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வானதி(இலங்கை), பரிமளகாந்தி(ஜேர்மனி), விஜயசிறி(கனடா), யோகநாதன்(இங்கிலாந்து), விஜயநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, நாராயணசாமி, இராசம்மா, தங்கம்மா மற்றும் செல்லம்மா(இங்கிலாந்து), இராசமாணிக்கம்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளினி, அர்ச்ஜுன், அருண், அனூஜன், மாதுரி, அஜுதன், நிஷாந்தினி, பிரபாகரன், நிருபினி, சுகந்தன், அஜித்தன், அர்விந் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆதவ், அஞ்சனா, சுகானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.