Clicky

பிறப்பு 14 JUL 1939
இறப்பு 18 MAY 2019
அமரர் பரமு சபாரத்தினம் 1939 - 2019 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சுப்பிரமணியம் சந்திரசேகரன் (கந்தையா பத்தருடன் இருந்த மணி அண்ணின் மகன் சேகர்) 24 MAY 2019 Sri Lanka

இறுதிக்கிரியைகள் திருகோணமலையில் இடம்பெற்றதாலும் அதுபற்றித் தாமதமாகவே அறிந்துகொண்டதாலும் பங்குகொள்ள முடியவில்லை. எனினும் குடும்பத்தவரின் துயரில் பங்குகொள்ளுகின்றேன். சபாரத்தினம் அண்ணனின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.