யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hattingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமு பிறேமாவதி அவர்கள் 13-12-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரமு, தவமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
விஜிகரன், வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆதவன், கீர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்மராணி, தர்மலிங்கம், புஸ்பவதி, புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரன், புஸ்பராணி, ரவீந்திரன், குணசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஜிதரன், றஜிதரன், விஜிதா, கஜிதரன், குயிந்தன், சுயிர்தன், மிதுஷன், பஜீதன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், சித்தியும்,
சிந்துஷா, ஜெனுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மீறா, றியா, லோகன், ருத்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 18 Dec 2023 11:30 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details