
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமு நடராஜா அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுஜீத் , சுஜாதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவராஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
காயத்ரி, நிலாஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற இராசமணி, நவமணி, நேசமணி, ருக்மணி, வசந்தமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நல்லையா, பாலசிங்கம், தர்மராஜா, ஜெயா, சண்முகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 06 Oct 2025 10:00 AM - 12:00 PM
- Wednesday, 08 Oct 2025 10:00 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +491722838068