
நெடுங்கேணி மாமடுவைப் பிறப்பிடமாகவும், மாமடுச்சந்தியை வதிவிடமாகவும் கொண்ட பரமு கனகையா அவர்கள் 17-02-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்காளான பரமு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நந்தினி, சங்கரலிங்கம், சிவாஜினி(சுவிஸ்), சுபாசினி, சாந்தினி(சுவிஸ்), பவாணி, கௌரி, சதீஸன், பிரதீஸன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிறேமலதா, பாலமனோகரன்(சுவிஸ்), இரத்தினராஜ், காலஞ்சென்ற பிரதாபரன், லஜித் இந்திரஜித், வஜிதரன், விதுசா, நிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பத்மநாதன், சிவானந்தம், யோகேஸ்வரன், கணேசம்மா, கோபாலசிங்கம்(லண்டன்), கோபாலகிருஷ்ணன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகரத்தினம், காலஞ்சென்ற சோதிலிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சனுஸ்யா, மனுசிகன், திவிசன்(சுவிஸ்), விதுர்ஷன், நிலவரசி, நிக்சன், அபிஷா(சுவிஸ்), சபினுஜா, கஸ்மிலா, பவிசன்(லண்டன்), அபிஷன், டனுசன், தரண்யா, அபிநயா, அக்சயா, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-02-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மாமடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94778377321
- Mobile : +41786114912
- Mobile : +94777772583
- Mobile : +94765251242