Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 26 JAN 1953
மறைவு 27 NOV 2022
அமரர் பரமு குணரட்ணம்
வயது 69
அமரர் பரமு குணரட்ணம் 1953 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நல்லூர் ராணிவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஜேர்மனி Zeven ஐ வதிவிடமாகவும், நல்லூர் ராணிவீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பரமு குணரட்ணம் அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு வல்லிபுரம் தங்கப்பொண்ணு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி குணரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளன்(சுதன்- லண்டன்), தர்ஷன்(அகிலன்- ஜேர்மனி), ராதிகா(துசி- ஜேர்மனி), நவமேனன்(மேனன்- ஜேர்மனி), பேர்லிநாத்(ஜேர்மனி), குணாலினி(கொலண்ட்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வதனி, ரஜனி, சிந்துஜா, மனோகரன், டர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அதிஷ், அஜிந்த், தனுஷன், நிதுஷன், சதுஷன், டெனிஷன், ரிஷானா, அக்‌ஷரா, அனிசா, சமீரா, அஜய், அஸ்வின், அஸ்வியா, அபேக்‌ஷா, மிதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
இல.45, ராணிவீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Paramu Gunaratnam was Born in Raniveethy Nallur, Srilanka, lived in Zeven, Germany, Raniveethy Nallur, Srilanka passed away peacefully at his residence on Sunday 27th November 2022.

He is the beloved son of Late Paramu Vallipuram Thangapoonu,

Beloved husband of Indrani Gunaratnam,

Loving father of Thayalan(Suthan-London), Tharsan(Akilan-Germany), Raathika(Thusi-Germany), Navamenan(Menan-Germany), Berlinnarth(Germany), Gunalini(Holland)

Beloved father-in-law of Vathani, Rajani, Sinthuja, Manoharan, Darshan,

Devoted grandfather of Athish, Ajinth, Thanushan, Nithushan, Sadushan, Denisan, Rishaana, Aksara, Anisha, Samira, Ajay, Ashvin, Ashvia, Abeksha, Mithusa.

The Rituals will be held on 01-12-2022 Thursday 8AM to 12PM at his Raniveethy residence. The burial takes place at Semanni Indumayanam.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாளன் - மகன்
தர்ஷன் - மகன்
ராதிகா - மகள்
நவமேனன் - மகன்
பேர்லிநாத் - மகன்

Photos

Notices