Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JAN 1948
இறப்பு 29 DEC 2023
அமரர் பரம்சோதி குமரேஸ்வரி 1948 - 2023 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பொன்னாலை, இணுவில், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமரேஸ்வரி பரம்சோதி அவர்கள் 29-12-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், லட்சுமியார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரம்சோதி சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராசேந்திரம்(இணுவில்), புவனேஸ்வரி(கமலா- இணுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நேசன்(சத்தியநேசன்), கலா(சத்தியகலா), பிரபா(பிரபாகரன்), சசி(சசிகலா), வாணி(பிரதீபா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரோஜா(ராதிகா), கங்கா(கங்காதரன்), சூரியா(சூரியகாந்தி), ஈசன்(ராஜேஸ்வரன்), ரூபன்(மஹாரூபன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Ramaan, Keithan, Ram, Abinaya, Abilas, Hajan, Pirakaui, Sayjon, Ajethan, Sekina, Shameera ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Sairaa அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:-
Nesan- Son: +16472976171
Kanga- Son In Law +14167266371
Praba- Son +14167233635
Esan- Son In Law +16472969262
Ruban- Son In Law +14168393714
Loganathan- Brother In Law +94777789624

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Nesan - மகன்
Kanga - மருமகன்
Praba - மகன்
Esan - மருமகன்
Ruban - மருமகன்
Loganathan - மைத்துனர்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 28 Jan, 2024