மரண அறிவித்தல்
பிறப்பு 22 JAN 1948
இறப்பு 03 MAY 2020
திருமதி பரம்சோதி கமலாதேவி
வயது 72
திருமதி பரம்சோதி கமலாதேவி 1948 - 2020 இளவாலை சிறுவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட பரம்சோதி கமலாதேவி அவர்கள் 03-05- 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தனர் செல்லையா சரஷ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், 

பரம்சோதி அவர்களின் பாசமிகு மனைவியும், 

பவானி(மொன்றியல்), விஜி(லண்டன்), சுரேஷ் (அப்பன்- மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராசலிஙம்(இலங்கை), அருளானந்தம் (ஜேர்மனி), ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

ராஜமோகன்(மொன்றியல்), சுதாகரன்-(லண்டன்), வேனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும், 

விதுஷா, சன்ஞீவ், பிரவீனா , சகீனா , நேஹா, ஐஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: நண்பர்கள், மகன்

Photos

No Photos