

மட்டக்களப்பு கிரானைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரம்சோதி ஜெயம் இராஜநாதன் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா நாட்சம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவப்ரசாத் சவுந்தரநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயம் ராஜநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பவளராணி, மேகாலாவதி, சுகிர்தராணி, ஜீவராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், அருமைராஜா மற்றும் சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் மற்றும் இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும், ஷேமிலா, மதுஷானி, அபிஷாந்த், அருண்பிரஷாந்த் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் 591, காலி வீதி, மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் கிரியை நடைபெற்று பி.ப 06:00 மணியளவில் 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370 எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Heartfelt Condolences, May her soul Rest in Peace