Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 03 JAN 1936
உதிர்வு 31 OCT 2023
அமரர் பரஞ்சோதி அரியமலர் குஞ்சிதபாதம்
வயது 87
அமரர் பரஞ்சோதி அரியமலர் குஞ்சிதபாதம் 1936 - 2023 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி அரியமலர் குஞ்சிதபாதம் அவர்கள் 31-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணசேகரம் குஞ்சிதபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம், பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குணசேகரம் இராசபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தயாநிதி, வரதராஜன், முருகதாஸ், இராதாகிருஷ்னன், ஸ்ரீவாணி, பாலகணேஷ், ஸ்ரீஹரன், ஸ்ரீரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஆனந்தி, வரலட்சுமி, மேகலா, இந்திராதேவி, கணேஷ், அபிராமி, நந்தினி, இரத்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தையல்நாயகம், சுந்தரலிங்கம், கணேசலிங்கம், துரைலிங்கம், திருமதி. மங்கையக்கரசி மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றோசானி, செந்தூரன், ஸ்ரீரங்கன், கார்த்திகன், தக்‌ஷி, ரிஷி, கேய்ஷி, அருஷ்னா, நிதின், அஸ்வின், அனுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாநிதி - மகன்
வரதராஜன் - மகன்
முருகதாஸ் - மகன்
இராதாகிருஷ்னன் - மகன்
ஸ்ரீவாணி - மகள்
பாலகணேஷ் - மகன்
ஸ்ரீஹரன் - மகன்
ஸ்ரீரஜனி - மகள்