Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 MAY 1941
இறப்பு 03 DEC 2025
திருமதி பரமேஸ்வரி வேலாயுதம்பிள்ளை
வயது 84
திருமதி பரமேஸ்வரி வேலாயுதம்பிள்ளை 1941 - 2025 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி வேலாயுதம்பிள்ளை அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பார்பதிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும், கந்தவனம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. கந்தவனம் வேலாயுதம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

வளர்மதி, பகீரதன், தயாபரன், ஜீவமதி, ரூபமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற விக்னேஸ்வரன், சுதர்சினி, துசாந்தி, அன்புக்குமார், ஜயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ரட்னேஸ்வரன், சிவகாமிப்பிள்ளை மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,

றஞ்சிதா, றஞ்சினி, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

சாம்பவி, மிருதி, சங்கினி, கரிஸ், ஜஷ்மி,நிவாசினி, கேசினி, லவிஷ்,ஹஜேன், மாதுரி, தேனுஜன், மாதங்கி ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை Jayaratne Funerals, 2B Elvitigala MW, Col-08 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி்.ப 12:30 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பகீரதன் - மகன்
தயாபரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices