மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி வடிவேலு அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சுப்பையா வடிவேலு (வில்லுப்பாட்டு வடிவேலு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலைச்செல்வன், திருச்செல்வம்(கனடா), யோகராணி, புஸ்பராணி (சுவிஸ்), காலஞ்சென்ற செல்வராணி, அருட்செல்வம்(கனடா), பவளராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வரதி, சாந்தி, தர்மலிங்கம், விஜயரட்ணம், மோகனா, பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கார்த்திக், ரகுமான், சுகன்யா, வித்யா, காயத்திரி, கார்த்திகா, மினோபா, செந்தூரன், மிதுனன், கிஷோன், லத்திக்கா, அபிராம், கிருஷானி, லதுஷியா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
கவீனா, அருணயன், துசாரிக்கா, ருஸ்மிகன், நயனிக்கன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +16479147655
- Mobile : +41787644026
- Mobile : +94774435797