மரண அறிவித்தல்
தோற்றம் 11 MAY 1938
மறைவு 18 JAN 2022
திருமதி பரமேஸ்வரி தியாகராஜா 1938 - 2022 காரைநகர் தங்கோடை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை Fussels Lane, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  பரமேஸ்வரி தியாகராஜா அவர்கள்  18-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு(சாமியார்) மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு புத்திரியும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் ஆருயிர் துணைவியும்,

சிவநிதி(கனடா), கண்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவானந்தன், பரமானந்தம்(இலங்கை), அருளானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராஜேஸ்வரி(இலங்கை), பராசக்தி(இலங்கை), மகாதேவன்(பிரித்தானியா), சர்வேஸ்வரி(கனடா), மணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, இலட்சுமணப்பிள்ளை, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெங்கேஸ்வரன், வானதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரவீனன், தனுஷா, பியூரன், பிரஜீஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கண்ணன் - மகன்
சிவநிதி - மகள்
கெங்கேஸ்வரன் - மருமகன்
வானதி - மருமகள்
பரமானந்தம் - சகோதரன்
அருளானந்தம் - சகோதரன்