யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தியாகராஜா அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன்(ஜேர்மனி), மனோகரன்(பிரித்தானியா), உதயகுமார்(பிரித்தானியா), இதயகுமார்(பிரித்தானியா), மதியழகி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனுசுயா(ஜேர்மனி), சாந்தினி(பிரித்தானியா), சுகந்தினி(பிரித்தானியா), காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் அன்பழகன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியலக்சுமி, சிவசுப்பிரமணியம், சங்கரப்பிள்ளை, கணபதிப்பிள்ளை மற்றும் நவமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குமாரசிங்கம் மற்றும் சறோஜினிதேவி(கனடா), பாலசரஸ்வதி(கனடா), ருக்மணிதேவி(கனடா), காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, விசாலாட்சி, பூங்காவனம் மற்றும் அன்னம்மா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தருண், லக்ஸ்மிதா, தர்சிகா, அபிரா, சிந்துசன், லதுசன், சூரியா, மிதுஸ்கா, ஹரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கொரோனா வைரஸ் சூழ்நிலையிலும் நேரில் வந்து மலர் அஞ்சலி செய்ய விரும்புவோருக்கு Covid-19 சட்ட அறிவுறுத்தலுக்கு அமைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.
Sorry to hear the loss may her soul RIP. Mathy, Potpathy Velanai