
யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தம்பிஐயா அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(தம்பு) அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானந்தம்(இலங்கை), மகாலிங்கம்(ஜேர்மனி), வாசுகிதேவி(இலங்கை), குணரட்னம்(சுவிஸ்), நடேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, விசுவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சறோஜினிதேவி, விஜயலட்சுமி(விஜி), காலஞ்சென்ற செல்லையா(மார்க்கண்டு), தனுஜா(சூட்டி), சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிர்மலகாந், சிந்து, நிரஞ்சன், சஜந்தா, நிருபா, சஞ்சீப் பிரகாஷ், மிதிலா, ரஜித், மேருஜா, பகீரதன், நிஷாந்தினி, தயாளன், கலையரசி, கஸ்த்தூரன், அனுஜா, கஜிதா, கஜேந்திரா, கிருஷாந், தனுஷாந், அகிஷா, சஹானா, றொசாந், தர்னிகா, அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
யோஷனா, விஷால், திஷான், ஜினோசன், கனிஸ்கா, கபில், சந்தோஷ், மாதங்கி, ரிஷிகா, தஷ்விக், சிறீனா, பகவதன், வர்மிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் விடத்தற்பளை சம்பாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details