யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, Queens ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சுப்ரமணியம் அவர்கள் 29-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற தம்பியையா, நன்னிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்
சுப்ரமணியம் தம்பியையா அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தராசா(ஜேர்மனி), சுகந்தன்(ஐக்கிய அமெரிக்கா), அகிலன்(கனடா), விஜிதா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருள்மதி, சுதாஜினி, பத்மாதேவி, முருகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரிமளதேவி, காந்திமதி, பராசக்தி, வேலாயுதபிள்ளை, வெற்றிவேலாயுதம், வசந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, சிவஞானசுந்தரம் மற்றும் தர்மலிங்கம்,, பூமாதேவி, ஞானதேவி, திருஞானசம்பந்தர், நல்லம்மா , சின்னையா , பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சத்தியன், லக்ஷமி, பூஜா, டினேஷ், ஆஷா, மாதங்கி, நிரோசி, மாதவன், பிரியந்தி, றாகவன், துசானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்