யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவசுப்ரமணியம் அவர்கள் 17-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரு சிவக்கொழுந்து சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
சிவசுப்ரமணியம்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிபதி, வடிவேலு, ரத்தினம், சீவரத்தினம், ஈஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், துரைராஜா, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்லமுத்து(Toronto), திலகவதி(Jaffna) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சியாமளா(California), ரூபகுமார்(லண்டன்), மஞ்சுளா(Toronto) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசங்கரி(California), அபிராமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தர்மசங்கரி கனகநாயகி தம்பதிகள், காலஞ்சென்ற கனகசபை சந்திரமௌலீசன், யோகேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
தர்னிதா(California), ஓவியா(California), வாகிற்ரா(லண்டன்), அஷோரி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It is with great sadness we announce the death of Parameswary Sivasubramaniam (Thirunelveli, Jaffna) on November 17, 2022, in Scarborough, Ontario, Canada.
Parameswary was the beloved daughter of late Mr. Kumaru Sivakolounthu and late Mrs. Sinnachi Sivakolounthu. Adored daughter-in-law of late Subramaniam Nagalingam and Mrs. Valliamai Nagalingam.
Darling wife of Sivasubramaniam Nagalingam (Vaddukoddai/Canada) and doting mother of Shiyamala (California), Rubakumar (London) and Manchula (Canada). Affectionate mother-in-law of Sivasangary Tharmasangary (California) and Abhirami Rubakumar (London).
Cherished grandmother of Tharnitha & Oviya (California), Vakeeta & Ashori (London) Beloved sister of late Senathipathy, Vadivelu, Rathinam, Easwary, Maheswary and Seevaratnam.
Loving sister-in-law of Sivapakiyam (late), Sellamuthu (Brampton), Thilakavathi (Jaffna), Thurairajah (late) and Selvarani (late).
Parameswary completed her studies at Parameshwara College and Ramanathan Ladies College (Jaffna) and became a teacher at the age of 22. Since then, she taught Mathematics and Science at various Schools over the years. Her final place of teaching was at Jaffna Hindu Ladies College. She was a respected and admired teacher, who was very proud of every one of her students’ and their achievements to the very end. She will be loved and missed forever.
This notice is provided for all family and friends.Live Streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 26 Nov 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 27 Nov 2022 10:30 AM - 11:30 AM
- Sunday, 27 Nov 2022 11:30 AM - 1:00 PM
- Sunday, 27 Nov 2022 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Dear Siva, please accept my heartfelt condolences for the passing of your wife. I will be praying for you and your family.