10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
30 MAR 1935
இறப்பு
28 JUL 2013
அமரர் பரமேஸ்வரி சம்பந்தர்
வயது 78

அமரர் பரமேஸ்வரி சம்பந்தர்
1935 -
2013
கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
-
30 MAR 1935 - 28 JUL 2013 (78 வயது)
-
பிறந்த இடம் : கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Montreal, Canada
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்.கல்வியங்காடு வீரபத்திரர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி சம்பந்தர் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த அம்மா!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் பத்து
ஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது
ஆண்டுகள் பல சென்றாலும் - எம்
மனதில் பசுமையாக
துளிர் விட்டுக் கொண்டேயிருக்கும்
அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால்
நாங்கள் மீண்டும் உங்களுக்கே
பிறக்க வேண்டும் அம்மா!
எம் தாயே உம் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம் - அம்மாவே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கின்றோம் அம்மாவே!
தகவல்:
கண்ணன்(மகன் )-Jaffna Fruits Montreal .
தொடர்புகளுக்கு
Kannan - மகன்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Montreal, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
Request Contact ( )

அமரர் பரமேஸ்வரி சம்பந்தர்
1935 -
2013
கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka