
மலேசியா Penang ஐப் பிறப்பிடமாகவும், கருகம்பனை, பன்னாலை, கனடா Saskatoon, Edmonton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சச்சிதானந்தம்(பேபி அக்கா) அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. பொன்னம்பலம்(கருகம்பானை) விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(முன்னாள் நீதிபதி பன்னாலை) அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம்(கூட்டுறவு ஆய்வாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
லோகேஸ்வரி(Edmonton- கனடா), காலஞ்சென்ற வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr. செந்தில்செல்வன்(Edmonton- கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
குருபரன், அம்பிகாபரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரன்(பிரதி பொலிஸ் மா அதிபர்), ராஜேஸ்வரி(லண்டன்), மகேஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற புவனேஸ்வரி, ராஜேந்திரன்(மெல்போன்), அருளம்பலம்(லண்டன்), இளையதம்பி(லண்டன்), கமலாதேவி(கொழும்பு), கமலாம்பிகை(லண்டன்), நகுலேஸ்வரி(லண்டன்), நகுலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நீதிபதி வைத்திலிங்கம்(உச்ச நீதிமன்ற நீதிபதி) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Parameswary Satchithanandam (Baby Acca) was born in Penang, Malaysia and lived in Karukampanai, Pannallai, Sri Lanka and Saskatoon, Edmonton, Canada passed away on Friday, 10th of February 2023.
She was the loving daughter of late Dr. Ponnambalam (Karukampanai) and late Vijayalakshmi and daughter-in-law of late Justice Vythilingam (Pannallai) and late Annapillai.
Beloved wife of late Satchithanandam (Cooperative Inspector).
Loving mother of Logeswary(Edmonton, Canada) and late Vytheeswaran.
Loving mother-in-law of Dr. Senthilselvan(Edmonton, Canada).
Loving grandmother of Guruparan and Ambikaparan.
Loving sister of late Rajeswaran(Deputy Inspector General of Police), Rajeswary (London), Maheswary (Colombo), late Puvaneswary, Rajendran (Melbourne), Arulampalam (London), Eliyathamby (London), Kamalathevy (Colombo), Kamalambikai (London), Naguleswary (London) and Naguleswaran (London).
Loving cousin sister of late Justice A. Vythilingam (Supreme Court Judge).
Live streaming link: Click here
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Monday, 20 Feb 2023 2:00 PM - 3:30 PM
- Monday, 20 Feb 2023 3:30 PM
We had known Amma from last 6 years at Lynwood Capital Lonmg term care . She was in the neighboring room from my mother in law. . A very brave lady Amma was . Having Dialysis every other day @ U of...