

-
26 MAY 1964 - 02 SEP 2022 (58 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சண்முகலிங்கம் அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி இரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சாருஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
தனலட்சுமி, கேதீஸ்வரன், விக்னேஸ்வரன், நகுலேஸ்வரன், லுதாசினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், கனகலிங்கம், பஞ்சலிங்கம் மற்றும் நேமிக்குமார், நாகேஸ்வரி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி, அமிர்தலிங்கம், கெளரி, நிரஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஐங்கரன், கந்தசாமி, தம்பிஐயா, நந்தகுமார், செல்லம்மா, குணவதி, மணிமாலா, வியேந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 08 Sep 2022 4:00 PM - 6:00 PM
- Saturday, 10 Sep 2022 4:00 PM - 6:00 PM
- Sunday, 11 Sep 2022 12:00 PM - 3:00 PM
- Sunday, 11 Sep 2022 4:00 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

எனக்கு அக்காவாக பிறந்தாலும் தாயாக எங்களை வளத்தீர்கள் இன்று நீங்கள் இல்லாமல் ஏங்கித்தவிிக்கிின்றோோம் இனி எந்த ஞென்மத்தில் உங்களை காண்போம் என்று உங்கள் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம்....