Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 23 JAN 1954
ஆண்டவன் அடியில் 24 JUL 2023
திருமதி பரமேஸ்வரி புலேந்திரன் (ராணி)
வயது 69
திருமதி பரமேஸ்வரி புலேந்திரன் 1954 - 2023 உசன், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி புலேந்திரன் அவர்கள் 24-07-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், புலேந்திரன்(புலவர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரன் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வேணுகா, பானுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னுத்துரை, தவமணி மற்றும் திருஞானமூர்த்தி(பிரான்ஸ்), சிவசுப்பிரமணியம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அற்புதம், தெய்வேந்திரம் மற்றும் ராஜேந்திரன், சிவபாக்கியம், மகேந்திரன், சிவரத்தினம், லில்லிமலர், சிதம்பரப்பிள்ளை, இந்திராணி, நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பாலு, தங்கமணி, கமலாம்பிகை, தெய்வேந்திரம், சிறிதேவி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை 02-08-2023 புதன்கிழமை அன்று இலங்கை நேரம் ந.ப 12:00 மணியளவில் தெய்வகம், வீரபத்திரர் கோவில் வீதி, உசன், மிருசுவிலுள்ள அவரது இல்லத்திலும் நடைபெறும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

புலேந்திரன்(புலவர்) - கணவர்
வேணுகா - மகள்
பானுகா - மகள்
சுதன் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices