

மட்டக்களப்பு பெரியகல்லாறு 2யைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நிர்மலகுமாரன் அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நிர்மலகுமாரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பிரசாந்த், திவ்யா மற்றும் செல்வி. சரோமி ஆகியோரின் பாசமிகு ஆருயிர்த் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தருமரெட்ணம், சுந்தரலிங்கம், உதயலெட்சுமி மற்றும் உதயராஜா(கனடா), சுந்தரலக்ஷ்மி(Leicedter), வாசுகி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மனோன்மணி மற்றும் றொசைறோ, கிருபாகரன்(சுவிஸ்), ஜக்கிலின்(கனடா), புத்திசிகாமணி, சிவநேசராஜா, காலஞ்சென்ற திருசௌந்தரராஜன், சதாலட்சுமி, அற்புதகுமாரன், கீதாஞ்சிலி, சௌந்தரி ஆகியோரின் மச்சாளும்,
காலஞ்சென்ற ஜெயகாந்தன் மற்றும் ஜெயகிருஷ்னா, லக்ஷ்சிகா, யதுசிக்கா, மதுர்சிக்கா, ரக்ஷணா, ரக்ஷிதா, வஜிகரன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சுதர்சன், லதாகரன், நிரோசினி, சோபிநாத், தனுஜன், தனுஜினி, பிரித்திக்கா, சன்ஜே, பூர்ணிமா, ரத்திக்கா ஆகியோரின் பெரியம்மாவும்,
தயாளினி, சசிகலா, அனுஷியா ஆகியோரின் சித்தியும்,
அரியமலர், கந்தப்பன், பிரோமாவதி, காந்திநாதன்(சுவிஸ்), நரேந்திரன், பிரகாஸ்அம்மாள் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.