மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Zeven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நாகேந்திரம் அவர்கள் 10-02-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசு, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
வரதராசா(ஜேர்மனி), புலேந்திரன்(பிரான்ஸ்), சுபத்திரா(லண்டன்), சந்திரமதி(பெல்ஜியம்), கலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
கணவர்