யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நாகலிங்கம் அவர்கள் 02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஞானசுந்தரம், இராசையா, மகேஸ்வரி, பரமேஸ்வரி, கனகசிங்கம், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனலட்சுமி(கனடா), ஜெயந்தன்(கனடா), புஸ்பமலர்(புஸ்பா- ஜேர்மனி), ஜெயரட்ணம்(ஜெயராஜ்- கனடா), மாலினி(கனடா), ஜெயக்குமார்(கனடா), வினோதினி(கனடா), ஜெயபாலன்(கனடா), ஜெயகோபாலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கணேசரட்னம், நிர்மலா, ஜெயக்குமார்(பேபி- ஜேர்மனி), வனஜா, சண்முகராசா(சன்), இமசலா, சூட்டி(சூட்டி ஓட்டோ), கோபிகா, ஜெசந்தா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
தக்சினி, விஜியேந்திரா(அப்பன்), சுலக்சன், சஞ்சித், சுயன், செரினா, ரொகான், அபினா, கிரிசான், கீர்த்தன், கீர்த்திகா, கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
ஜெனனி, அஜித்தன், சபீனன், சயான், தமினா, சனோஞ், சிந்திகா, பிரசன்னா, நிரோஜிகா, ஜஸ்வன், லவீனா, நரன்யா, நவன்யா, நிஜிதன் ஆகியோரின் அப்பம்மாவும்,
ரஞ்சன், தர்சிகா, காஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுருதிகா, செளமிகா, சியாம், தருண், டியோதன், றுவேட், அபீரா, அஸ்மிகா, அபிஷா, மீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 06 Dec 2022 5:00 PM - 9:00 PM
- Wednesday, 07 Dec 2022 7:00 AM - 8:00 AM
- Wednesday, 07 Dec 2022 8:00 AM - 9:00 AM
- Wednesday, 07 Dec 2022 10:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details