Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 JUN 1948
மறைவு 17 APR 2023
அமரர் பரமேஸ்வரி முருகேசு
வயது 74
அமரர் பரமேஸ்வரி முருகேசு 1948 - 2023 கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி முருகேசு அவர்கள் 17-04-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான  திரு.திருமதி இமானுவேல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அல்பேர்ட் பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்சன், சுகன்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காயத்திரி, டான்னி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வாமதேவன், மகேஸ்வரி, தனபாலசிங்கம் மற்றும் ராஜசிங்கம்(கண்ணன்-இலங்கை), நகுலேஸ்வரி(கனடா), மங்களேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிரோஷி, நித்தியா ஆகியோரின் பெரிய தாயாரும்,

சமீரா, றியா, சோயி(Zoé) சாகரி(Zachary) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுதர்சன் - மகன்
நிரோஷி - பெறாமகள்

Summary

Photos

No Photos

Notices