

யாழ். புங்குடுதீவு இறுபிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham Ontario வை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
செல்வன்(சுவிஸ்), காலஞ்சென்ற கலைச்செழியன் மற்றும் கலைச்செல்வி, கலையரசி, கலைமதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜி(சுவிஸ்), லோகா, காலஞ்சென்ற ஜெயலிங்கம் மற்றும் கேதீஸ்வரன், கெங்காதரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிசாந், கிபிஷா, மதூஷன், கிசான் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
ஜிவீஷன்- ஆரணி, சாரு- கார்த்திக், நிவேதிகா, ஹரிணி, பிறின்னா, பிரியந்தி, பிரவீன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
மாதவன், மாரியன், றேயான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சின்னம்மா, ஆறுமுகம் மற்றும் மதியாபரணம், பாக்கியலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கனகசபை மற்றும் தவமணி காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, பொன்னம்பலம், மகேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி, ஏகாம்பரம் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, சோமசுந்தரம், மற்றும் ரஞ்சிதா ஆசியோரின் சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 29 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Tuesday, 30 Sep 2025 8:00 AM - 11:00 AM
- Tuesday, 30 Sep 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +41787898944
- Mobile : +19054724807
- Mobile : +14163173806
- Mobile : +41792892490