3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தாயே
ஆண்டு மூன்று மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமம்மா?
நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
வாழ்ந்து சென்ற எமது வாழ்க்கையை
எப்படி நெஞ்சம் மறக்குதம்மா!
கண்ணிருந்தும் உன்னை காண
வரம் கொடுக்கலையே கடவுள்
ஆண்டுகள் மூன்றல்ல நம்
மூச்சுள்ளவரை உங்களை
மறவோம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்