
யாழ். காங்கேசன்துறை முதலிவளவு முத்துமாரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 18-02-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சந்திரக்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
புவனேஸ்வரி, விமலாதேவி, சந்திரலிங்கம்(வலிவடக்கு பிரதேசசபை), பராசக்தி(கனடா), திலகராணி(பிரான்ஸ்), கைலநாதன்(ஆசிரியர்- ஆனைக்கோட்டை A.M.T.M.S), செந்தில்நாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிறீதரன், சேனாதிராசா, இராஜேஸ்வரி, புனிதராசா(கனடா), செல்வராசா(பிரான்ஸ்), கார்த்திகா(வட்டுக்கோட்டை தபாலகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசாந்த், காலஞ்சென்ற கமல்ராஜ் மற்றும் கீர்த்திகா(கனடா), யதுர்சனா, திருக்குமரன், திருவரங்கன், நிவேதா, கமல்ராஜ்(கனடா), கீர்த்தனா, சாருஜன், சர்ஜினி(பிரான்ஸ்), ஆரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது சங்கரத்தை இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Dr. செல்லத்துரை வீதி,
சங்கரத்தை,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.