யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள் 22-04-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(Railway Head Guard- Srilanka) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவகுமார், சாந்தினி, நந்தகுமார் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
மஞ்சுளா, காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், ஆனந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. கீத்தன், கவிதா- சுதர்ஷன், Dr. அமிர்தா- ஜெரற், Dr. சிந்தா, ரான்யா, கிருஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அவானியா அவர்களின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எம் அன்புச் சின்னம்மா தேக வியோகம் அடைந்த செய்தியால் மிகவும் மனம் வருந்துகின்றோம் .எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை அவர்தம் புத்திரச்செல்வங்கள் சிவகுமார் சாந்தி நந்தா குடும்பத்திற்குத் தெரிவிக்கும் அதே...