Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAR 1941
இறப்பு 25 DEC 2023
திருமதி பரமேஸ்வரி கனகசுந்தரம்
வயது 82
திருமதி பரமேஸ்வரி கனகசுந்தரம் 1941 - 2023 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புலோலி தெற்கு உபயகதிர்காமத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கனகசுந்தரம் அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், குமாரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், விநாசித்தம்பி பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விநாசித்தம்பி கனகசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

விநாயகமூர்த்தி மகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,

ராஜேஸ்வரி(டென்மார்க்), ராஜகுலேந்திரன்(கனடா), ராஜகுமார்(கனடா), ராஜகிருஷ்ணன்(குட்டி- கனடா), ராஜவதனி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லங்கநாதன்(டென்மார்க்), தர்மசுகி(கனடா), கயல்விழி(கனடா), சுமதி(கனடா), ரவிச்சந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகநாதன்(கனடா), ராமநாதன்(இலங்கை), சண்முகநாதன்(ஐக்கிய அமெரிக்கா), விநாயகமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனோஜன்- ஜனனி, கஜனி, திவ்யா, டெனிக்கா, லிந்துஜன், அவினிஸ்,அஞ்சனா, அஷ்ஷினி, அத்விக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இனியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜகுலேந்திரன் - மகன்
ராஜகுமார்(சின்னப்பன்) - மகன்
ராஜகிருஷ்ணன் - மகன்

Summary

Photos

No Photos

Notices