யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி ஜீவராஜா அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சபாரட்ணம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற ஜீவராஜா செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தகுமார், ஸ்ரீகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிரஞ்சலா, ஞானகலா, குசலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெகதீஸ்வரி, சண்முகரட்ணம், சிவசுப்ரமணியம், நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடாஷா, நவறோன், அபிராமி, பிரசாந்தி, காயத்திரி, சயந்திரி, ஜனகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஸ்ரபினி(Stephenie), ஏகன்(Aegan), ஆரியா(Aria), ஆலயா(Alaya) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 05 Sep 2022 2:30 PM - 4:30 PM
- Monday, 05 Sep 2022 4:30 PM - 6:00 PM
- Monday, 05 Sep 2022 6:30 PM - 7:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
"Our deepest sympathies to Srikumar's family" From Dr Ravirajan (UK) and Mr Thuraisinghe's family (Hallock Lana, Manipay, Sri Lanak)