யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Waterloo வை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கோவிந்தபிள்ளை அவர்கள் 27-02-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை(உரிமையாளர் கபே பாரத் யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
யோகநாத்(கனடா), ரகுநாத்(பிரான்ஸ்), ஜெகநாத்(பிரான்ஸ்), புஷ்பநாத்(கனடா), ஜோதிநாத்(லண்டன்), கானா(கனடா), கோபிநாத்(லண்டன்), கீதா(லண்டன்), சந்திரநாத்(கனடா), காலஞ்சென்ற குணவதி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயகுமாரி, சந்திரகுமாரி, சோமாவதி, விஜயகுமாரி, சொரூபா, வலன்டைன் அலோசியஸ், யோகா, சபாநாதன், ஜெயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், ராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெனோ, ஹரிநாத், ரகுராஜ், ரெமி, சூட்டா, டொலி, துர்க்கா, மித்திரன், வினோபா, சோபியா, ஜீவநாத், ஹாசினி, ஷாலினி, அருண், மிரன், துஷி, ஜேய், ஆரணி, கீர்த்தனா, கோபிகா, சேரன், சபிதா, நியோமி, நிக்கி, ஜொசுவா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Geetha and family! We are very Sorry to hear Amma’s lost , Now Amma is in permanent peace with God! Sorry for the late condolence Love from Thillai and Rasathy